பார்கோடு ஸ்கேனர்
Wired, USB மற்றும் புளூடூத் பார்கோடு ஸ்கேனர்களை இணைத்து பொருட்களை எளிதாக cart-இல் சேர்க்க பார்கோடுகளை ஸ்கேன் செய்யலாம்
பார்கோடு பிரிண்டர்
வயர்டு பார்கோடு பிரிண்டர்களுடன் இணைத்து எளிமையாக product லேபிள்களை அச்சிடுங்கள். Billing செயல்முறையைத் திறன்பட நிர்வகியுங்கள்
ரிசிப்ட் பிரிண்டர்
Wired மற்றும் புளூடூத் thermal பிரிண்டர்களுடன் இணைத்து Zakya விலிருந்து நேரடியாக customized ரசீதுகளை பிரிண்ட் செய்யுங்கள்
Cash drawer
எந்தவொரு wired Cash drawer-ம் இணையுங்கள். ஒவ்வொரு cash transaction-க்கும் cash drawer தானாகவே திறக்கும்.
Customer pole display
உங்கள் ஸ்டோரில் பில்லிங் transparency-யை அதிகரிக்க, customer pole display-உடன் இணைத்து, பொருள் வாரியான விலை மற்றும் ஒட்டுமொத்த பில் தொகை போன்ற பரிவர்த்தனை விவரங்களைக் காட்டுங்கள்.
Weighing scale
எடையின் அடிப்படையில் விலை நிர்ணயிக்கப்பட்ட பொருட்களுக்கு, எடையை அளவிடுவதற்கும், பரிவர்த்தனைக்கு விலையைப் பயன்படுத்துவதற்கும் Zakya எந்த எடை அளவோடும் ஒருங்கிணைக்கப்படலாம்.
பேமெண்ட் டெர்மினல்
Paytm மற்றும் Pine Labs இலிருந்து டிஜிட்டல் பேமெண்ட் சாதனங்களுடன் இணைத்து card, wallet மற்றும் UPI பரிவர்த்தனைகள் மூலம் பணம் செலுத்துவதை ஏற்கலாம். Zakya மற்றும் பேமெண்ட் டெர்மினல் இடையே நெருக்கமான integration மூலம், பரிவர்த்தனை தொகை உடனடியாக சாதனத்திற்கு அனுப்பப்படும், எனவே நீங்கள் விரைவான செக்அவுட்களை வழங்க முடியும்.

Portable billing கவுண்டர்
Zakya மொபைல் பில்லிங் அப்ளிகேஷன் மூலம் கடைக்கு வெளியில் இருக்கும் போதும் உங்கள் ஸ்டோர் செயல்பாடுகளை நிர்வகிக்கலாம். உங்கள் salesperson iOS மற்றும் Android க்கான Zakya POS அப்ளிகேஷனைப் பதிவிறக்கி பில்லிங்கை நிர்வகிக்கலாம் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு எங்கிருந்தும் பில் செய்யலாம்.
