உங்கள் பிசினெஸ் லாபகரமாக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்

உங்களுக்கு ஏற்ற மலிவான விலையிடல். வளர்ந்து வரும் ஒவ்வொரு ரீடெயில் பிசினஸிற்காகவும் உருவாக்கப்பட்டது.

  • 15-நாள் இலவச டிரையல்
  • கிரெடிட் கார்டு தேவையில்லை
  • எப்போது வேண்டுமானாலும் ரத்து செய்யலாம்
ஆண்டுச் சந்தா மூலம் 19% வரை சேமியுங்கள் மாதந்தோறும் வருடந்தோறும்
FREE
0
0
/மாதாந்திர பில் வருடாந்திரமாக வசூலிக்கப்படும் /மாதாந்திர பில் மாதாந்திரமாக வசூலிக்கப்படும் இலவச டிரையலைத் தொடங்குக

ஒற்றை உரிமையாளரால் நிர்வகிக்கப்படும் பிசினஸ்களுக்கான அத்தியாவசிய அம்சங்கள்

1 ரெஜிஸ்டர்
1 யுசர்
1 கிளை
50 POS ட்ரான்ஸாக்ஷன்ஸ்

பார்கோடு ஸ்கேனிங் மற்றும் பிரிண்டர் ஆதரவுடன் Windows, Android மற்றும் iOS பில்லிங் செயலிகளைப் பெறுங்கள்.

50 மார்கெட்ப்ளஸ் ஆர்டர்கள்

ஆன்லைன் ஸ்டோர் போன்ற பல்வேறு சேனல்களிலிருந்து பெறப்பட்ட ஆர்டர்களை நிர்வகித்திடுங்கள்.

20 பர்ச்சஸ் ஆர்டர்கள் மற்றும் பில்கள்

உங்களின் அனைத்து வெண்டர்களுடனும் எளிதாகக் கொள்முதல் ஆர்டர்கள் மற்றும் பில்களை உருவாக்கி நிர்வகித்திடுங்கள்.

முக்கிய அம்சங்கள் :
இன்வெண்டரி மேலாண்மை

பொருள் குழுக்கள், பொருள் மாறுபாடுகள், சேகரிப்புகள் மற்றும் பொருள் சரிசெய்தல்களைக் கண்காணித்திடுங்கள் மற்றும் நிர்வகித்திடுங்கள்.

வாடிக்கையாளர் மேலாண்மை

வாடிக்கையாளர்கள் மற்றும் அவர்களின் முகவரிகளை நிர்வகிக்கலாம், முந்தைய பரிவர்த்தனைகள், வழங்கப்பட வேண்டிய பேக்கேஜ்கள், நிலுவையில் உள்ள வரவுகள் மற்றும் பல போன்ற முக்கியமான விவரங்களைப் பார்க்கலாம்.

விற்பனை மேலாண்மை

இன்வாய்ஸ்களை உருவாக்குதல், பேமெண்ட்கள் மற்றும் பணத்தைத் திரும்பப்பெறுதலைப் பதிவு செய்தல், ஆர்டர்களை நிறைவேற்றுதல், ரத்துசெய்தல் மற்றும் திருப்பியளித்தல் ஆகியவற்றைச் செயல்படுத்தலாம்.

பர்ச்சஸ் மேலாண்மை

வாங்குதல் ஆர்டர்களை உருவாக்குதல், பில்கள் மற்றும் பேமெண்ட்களை நிர்வகிக்கலாம், பெறுதல்கள் மற்றும் வெண்டர்கள் கிரெடிட்களைக் கண்காணிக்கலாம்.

நிகழ்நேர அறிக்கைகள் மற்றும் டாஷ்போர்டுகள்

வெவ்வேறு பிசினஸ் செயல்பாடுகளுக்கான திறன்மிக்க அறிக்கைகளை அணுகவும் மற்றும் முக்கிய வணிக அளவீடுகளுடன் மையப்படுத்தப்பட்ட டாஷ்போர்டைப் பார்க்கலாம்.

Shopify ஒருங்கிணைப்பு (1 ஸ்டோர்)
ஒரு நாளுக்கு 1500 API அழைப்புகள்

Zakya API மூலம் மூன்றாம் தரப்புச் செயலிகளுடன் இணைக்கலாம் மற்றும் ஒரே நாளில் 1500 API அழைப்புகளை மேற்கொள்ளலாம்.

STANDARD
799
649
/மாதாந்திர பில் வருடாந்திரமாக வசூலிக்கப்படும் /மாதாந்திர பில் மாதாந்திரமாக வசூலிக்கப்படும் இலவச டிரையலைத் தொடங்குக

துவக்கநிலை பிசினஸ்களுக்கான முக்கிய அம்சங்கள்

1 ரெஜிஸ்டர்
3 யுசர்ஸ்
1 கிளை
அன்லிமிடெட் POS ட்ரான்ஸாக்ஷன்ஸ்

ஆஃப்லைன் பில்லிங், தரவு ஒத்திசைவு, பார்கோடு ஸ்கேனிங் மற்றும் பிரிண்டர் ஆதரவுடன் Windows, Android மற்றும் iOS பில்லிங் செயலிகளைப் பெறுங்கள்.

500 மார்கெட்ப்ளஸ் ஆர்டர்கள்
500 பர்ச்சஸ் ஆர்டர்கள் மற்றும் பில்கள்
Free இல் இடம்பெறும் அனைத்தும் மற்றும்
சீரியல் & பேட்ச் ட்ரெக்கிங்

தனிப்பட்ட அடையாளக் குறியீடுகளுடன் பொருட்களை உருவாக்குவது முதல் விற்பனை செய்வது வரை தனிப்பட்ட அலகுகள் அல்லது குழுக்களாகத் தடமறியலாம்.

பார்கோடு உருவாக்கம்

எளிதான தயாரிப்புத் தடமறிதல் மற்றும் செக் அவுட்டுக்கு பார்கோடுகளை உடனடியாக உருவாக்கலாம்.

விலைப்பட்டியல்கள்

பயனருக்கு ஏற்ற விலையிடலுக்கு உங்கள் இன்வெண்ட்ரியில் உள்ள தயாரிப்புகளுக்கான தனிப்பயனாக்கப்பட்ட விலைப் பட்டியல்களை உருவாக்கலாம்.

பல்வேறு இருப்பிட மேலாண்மை

பல்வேறு ஸ்டோர்கள், வேர்ஹவுஸ்கள் மற்றும் அவற்றுக்கிடையிலான தயாரிப்புப் பரிமாற்றங்களை நிர்வகிக்கலாம்.

Customisable & Scheduled Reports

நேரம் மற்றும் தேதியின் அடிப்படையில் உங்கள் அறிக்கைகளைத் தனிப்பயனாக்கி, அவற்றை உங்கள் மின்னஞ்சல் இன்பாக்ஸில் பெறும் வகையில் திட்டமிடலாம்.

Custom Views and Custom Fields

குறிப்பிட்ட உங்கள் வணிகத் தேவைகளுக்குப் பொருத்தமாக Zakya இல் தனிப்பயனாக்கப்பட்ட காட்சிகளையும் புலங்களையும் உருவாக்கலாம்.

Eway பில்கள்

சரக்குகளின் சீரான இயக்கம் மற்றும் இணக்கத்தை உறுதிப்படுத்த eWay பில்களை எளிதாக உருவாக்கலாம், கண்காணிக்கலாம் மற்றும் நிர்வகிக்கலாம்.

Shopify ஒருங்கிணைப்பு (1 ஸ்டோர்)
ஒரு நாளுக்கு 2500 API அழைப்புகள்

Zakya API மூலம் மூன்றாம் தரப்புச் செயலிகளுடன் இணைக்கலாம் மற்றும் ஒரே நாளில் 2500 API அழைப்புகளை மேற்கொள்ளலாம்.

PROFESSIONAL
1599
1299
/மாதாந்திர பில் வருடாந்திரமாக வசூலிக்கப்படும் /மாதாந்திர பில் மாதாந்திரமாக வசூலிக்கப்படும் இலவச டிரையலைத் தொடங்குக

விரிவடைந்து வரும் வணிகங்களுக்கான சக்திவாய்ந்த அம்சங்கள்

3 ரெஜிஸ்டர்ஸ்
10 யுசர்ஸ்
1 கிளை
அன்லிமிடெட் POS ட்ரான்ஸாக்ஷன்ஸ்
5000 மார்கெட்ப்ளஸ் ஆர்டர்கள்
2500 பர்ச்சஸ் ஆர்டர்கள் மற்றும் பில்கள்
Standard இடம்பெறும் அனைத்தும் மற்றும்
காம்போசிட் ஐட்டம்ஸ்

பொருட்களை ரீபேக் செய்து ஐட்டம் கிட்டிங் செய்யலாம்

செஷன் & கேஷ் ட்ரெக்கிங்

ஒரு குறிப்பிட்ட அமர்வின் போது உள்வரும் மற்றும் வெளிச்செல்லும் ரொக்கத்தினைக் கண்காணிக்கலாம்.

பேக் ஆர்டர்கள் & டிராப் ஷிப்மெண்ட்கள்

விற்பனைக்கு உறுதியளிக்கப்பட்ட பொருட்களுக்கான ஆர்டர்களை உருவாக்கலாம் ஆனால் நீங்கள் உடனடியாக ஃபுல்ஃபில் செய்ய முடியாது மேலும் உங்கள் விற்பனையாளர்களிடமிருந்து வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக ஆர்டர்களை அனுப்பலாம்.

ஆட்டோமேஷன் - மின்னஞ்சல் எச்சரிக்கைகள், பீல்ட் அப்டேட்ஸ்

வாடிக்கையாளர்களுக்கு இன்வாய்ஸ்கள் போன்ற முக்கியமான அறிவிப்புகளை அனுப்பலாம்.

Shopify ஒருங்கிணைப்பு (2 ஸ்டோர்கள்)
ஒரு நாளுக்கு 5000 API அழைப்புகள்

Zakya API மூலம் மூன்றாம் தரப்புச் செயலிகளுடன் இணைக்கலாம் மேலும் ஒரே நாளில் 5000 API ஐ உருவாக்கலாம்.

மிகப் பிரபலமான PREMIUM
2499
2099
/மாதாந்திர பில் வருடாந்திரமாக வசூலிக்கப்படும் /மாதாந்திர பில் மாதாந்திரமாக வசூலிக்கப்படும் இலவச டிரையலைத் தொடங்குக

பல காலமாக இயங்கி வரும் பிசினஸ்களுக்கான விரிவான அம்சங்கள்

5 ரெஜிஸ்டர்ஸ்
15 யுசர்ஸ்
1 கிளை
அன்லிமிடெட் POS ட்ரான்ஸாக்ஷன்ஸ்
10000 மார்கெட்ப்ளஸ் ஆர்டர்கள
5000 பர்ச்சஸ் ஆர்டர்கள் மற்றும் பில்கள்
Professional இல் இடம்பெறும் அனைத்தும் மற்றும்
பிக்லிஸ்ட்கள்

ஒரு குறிப்பிட்ட வேர்ஹவுஸ்-இல் இருந்து எடுக்க வேண்டிய பொருட்களின் பட்டியல் மற்றும் அளவுகளுடன் ஒரு வேர்ஹவுஸ் பிக்கருக்கான டாக்குமெண்ட்-ஐ உருவாக்குங்கள்.

Custom Modules

உங்கள் வணிகத்திற்காக Zakya இல் தனிப்பயனாக்கப்பட்ட தொகுதிகளை உருவாக்கலாம்.

Custom பட்டன்கள்

உங்கள் வணிகத்திற்காக Zakya இல் தனிப்பயனாக்கப்பட்ட பட்டன்களை உருவாக்கலாம்.

ரிலேட்டெட் லிஸ்ட்ஸ்

ஒரு குறிப்பிட்ட பதிவுடன் தொடர்புடைய எல்லா தரவையும் அணுகலாம், பார்க்கலாம்-இணைக்கப்பட்ட செயலிகளிலிருந்தும்- மேலும் அனைத்தையும் ஒரே இடத்திலும் பார்க்கலாம்.

ஆட்டோமேஷன் - Webhooks, Custom Functions, Schedulers

செயல்களைத் தூண்டுதல், தனிப்பயன் செயல்பாடுகளைச் செயல்படுத்துதல் மற்றும் பணிப்பாய்வுகளைத் திட்டமிடுதல் ஆகியவற்றின் மூலம் பணிகளைத் தானியக்கமாக்கலாம்.

டெவலப்பர் ஸ்பேஸ் - உள்வரும் வெப்ஹூக்ஸ், Connections

வெளிப்புற அமைப்புகளைத் தடையின்றி ஒருங்கிணைத்து, உள்வரும் வெப்ஹூக்ஸ் மற்றும் தனிப்பயன் இணைப்புகள் மூலம் தரவுப் பரிமாற்றத்தைச் செயல்படுத்தலாம்.

Shopify ஒருங்கிணைப்பு (5 ஸ்டோர்கள்)
ஒரு நாளுக்கு 7500 API அழைப்புகள்

Zakya API மூலம் மூன்றாம் தரப்புச் செயலிகளுடன் இணைக்கலாம் மேலும் ஒரே நாளில் 7500 API ஐ உருவாக்கலாம்.

* குறிப்பிடப்பட்ட விலைகளுடன் கூடுதலாக உள்ளூர் வரிகள் (VAT, GST போன்றவை) விதிக்கப்படும்.

* Free திட்டத்தில் Add-ons ஆதரவு அளிக்கப்படவில்லை.

அம்சங்களின் விரிவான ஒப்பீடு

உங்களுக்கு அருகிலுள்ள மிகவும் பிரபலமான ரீடெயில் விற்பனை ஸ்டோர்களால் நம்பப்படுகிறது

Add-ons

உங்களுக்கு தேவையான Add-onsஐ தேர்ந்துஎடுத்து Zakya இலிருந்து அதிகபட்ச பலனைப் பெறுங்கள்.

மாதந்தோறும் ஆண்டுதோறும்
Standard
Standard
Professional
Premium
கிளைகள்
699
6999
ஆண்டுதோறும் மாதந்தோறும்
ஒரு வேர்ஹவுஸ் கொண்ட 1 கிளை
1 ரெஜிஸ்டர்
3 யுசர்ஸ்
500/மாதம் என்ற அளவிலான மார்கெட்ப்ளஸ் ஆர்டர்கள்
500/மாதத்துக்கான PO & பில்கள்
யுசர்ஸ்
99
999
/யுசர்/ஆண்டுதோறும் /யுசர்/மாதந்தோறும்
ரெஜிஸ்டர்ஸ்
199
1999
/ரெஜிஸ்டர்/ஆண்டுதோறும் /ரெஜிஸ்டர்/மாதந்தோறும்
வேர்ஹவுஸ்கள்
499
4999
ஆண்டுதோறும் மாதந்தோறும்
SMS கிரெடிட்கள்
75
300 SMS சேர்க்கப்பட்டுள்ளது
கிளைகள்
1399
13999
ஆண்டுதோறும் மாதந்தோறும்
ஒரு வேர்ஹவுஸ் கொண்ட 1 கிளை
3 ரெஜிஸ்டர்ஸ்
5 யுசர்ஸ்
5000/மாதம் என்ற அளவிலான சந்தை ஆர்டர்கள்
2500/மாதத்துக்கான PO & பில்கள்
யுசர்ஸ்
99
999
/யுசர்/ஆண்டுதோறும் /யுசர்/மாதந்தோறும்
ரெஜிஸ்டர்ஸ்
199
1999
/ரெஜிஸ்டர்/ஆண்டுதோறும் /ரெஜிஸ்டர்/மாதந்தோறும்
வேர்ஹவுஸ்கள்
499
4999
ஆண்டுதோறும் மாதந்தோறும்
SMS கிரெடிட்கள்
75
300 SMS சேர்க்கப்பட்டுள்ளது
கிளைகள்
2199
21999
ஆண்டுதோறும் மாதந்தோறும்
ஒரு வேர்ஹவுஸ் கொண்ட 1 கிளை
5 ரெஜிஸ்டர்ஸ்
15 யுசர்ஸ்
10000/மாதம் என்ற அளவிலான சந்தை ஆர்டர்கள்
5000/மாதத்துக்கான PO & பில்கள்
யுசர்ஸ்
99
999
/யுசர்/ஆண்டுதோறும் /யுசர்/மாதந்தோறும்
ரெஜிஸ்டர்ஸ்
199
1999
/ரெஜிஸ்டர்/ஆண்டுதோறும் /ரெஜிஸ்டர்/மாதந்தோறும்
வேர்ஹவுஸ்கள்
499
4999
ஆண்டுதோறும் மாதந்தோறும்
SMS கிரெடிட்கள்
75
300 SMS சேர்க்கப்பட்டுள்ளது

ஒவ்வொரு திட்டத்துக்கும் எங்களிடமிருந்து சிறந்த சப்போர்ட் உதவி கிடைக்கும், முற்றிலும் இலவசமாக

  • தொலைபேசி
  • மின்னஞ்சல்
  • Live chat
  • WhatsApp
  • தொலைநிலை உதவி
ஜவுளி ஸ்டோர்

Zakya Demo

எங்கள் நிபுணர்களிடமிருந்து Zakya இன் தனிப்பயனாக்கப்பட்ட டெமோவைப் பெற்று, எங்கள் POSஐப் பற்றி மேலும் அறிந்திடுங்கள்.

மேலும் அறிக

Zakya Jumpstart

எங்கள் அர்ப்பணிக்கப்பட்ட குழு உங்கள் கடைக்கு Zakyaவை செட் அப் செய்ய உதவும்.

மேலும் அறிக

Zakyaஐ விளம்பரப்படுத்த நீங்கள் ஆர்வமாக இருக்கிறீர்களா?

Zakya Partner திட்டம்

Zakya ஐத் தேர்வு செய்து உங்கள் வருவாயை அதிகரிக்க ரீடெயில் பிசினஸ்களுக்கு உதவுங்கள்

மேலும் அறிக

Zakya Affiliate திட்டம்

உங்கள் பார்வையாளர்களுக்கு Zakya ஐ விளம்பரப்படுத்தி, முடிக்கப்படும் ஒவ்வொரு டீல் மூலமும் வருவாய் ஈட்டவும்.

மேலும் அறிக

ஒவ்வொரு வெற்றிகரமான ரீடெயில் ஸ்டோர்-இன் இதயத்திலும்

  • ஒரு பிசினஸ் உரிமையாளராக எனக்கு உதவும் Zakyaவின் திறன்மிக்க முன்கணிப்பு மற்றும் நிகழ்நேரக் கண்காணிப்பைத் தவிர, நான் Zakya இன் பயனர் இடைமுகத்தை விரும்புகிறேன். இது எளிமையானது மற்றும் அனைவருக்கும் புரியக்கூடியது. எங்கள் ரீடெய்ல் விற்பனை ஸ்டோரில் அனைத்துச் செயல்பாடுகளும் மிகக் குறைந்த தொழில்நுட்ப நிபுணத்துவம் கொண்ட ஊழியர்களால் நிர்வகிக்கப்படுவதால் இதைச் சொல்கிறேன். விரிவான பயிற்சி தேவையில்லாமல், பயன்பாட்டின் மூலம் பயிற்சி பெறுமாறு தகவமைத்துக் கொள்வதை Zakya எளிதாக்கியுள்ளது.

    சவினி நிறுவனர், பஷூ பக்ஷி

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எனது வணிகத்திற்கான தொழில்நுட்பத்துடன் தகவமைக்கத் தொடங்குகிறேன். Zakya என் தேவைகளுக்கு ஏற்றதா?

ஆம், Zakya உங்கள் தேவைகளை நிறைவு செய்கிறது. Zakya ஐ பயன்படுத்துவதும் தகவமைத்துக் கொள்வதும் எளிதானது. குறைந்த அல்லது தொழில்நுட்ப நிபுணத்துவம் இல்லாமல் தங்கள் கடையை மிகவும் திறமையாக நிர்வகிக்க வேண்டுகிற ரீடெயில் பிசினஸ்களை வளர்ப்பதற்காகச் சிறப்பாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. நீங்கள் வாங்குவதற்கு முன் இத்தயாரிப்பின் இலவச டிரையலைப் பயன்படுத்திப் பார்க்கலாம்.

நான் Zakya இன் டெமோவைப் பெற முடியுமா?

ஆம், உங்கள் வசதிக்கேற்ப Zakya இன் இணைய டெமோவை வழங்க நாங்கள் மகிழ்ச்சியுடன் காத்திருக்கிறோம். இந்த டெமோ என்பது ஒரு மணி நேர அமர்வாகும். உங்களுக்கான தனிப்பட்ட அமர்வைத் திட்டமிட, sales@zakya.comஇல் தொடர்பு கொள்ளவும்

நான் தயாரிப்பின் இலவச டிரையலைப் பெற முடியுமா?

ஆம், Zakya இன் 15 நாள் இலவச டிரையல் பதிப்பு உள்ளது, அதை நீங்கள் பயன்படுத்திப் பார்க்கலாம். இலவச டிரையலானது பிரீமியம் திட்டத்தின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்குகிறது.

என் டிரையல் முடிந்த பிறகு என்ன நடக்கும்?

உங்கள் டிரையல் முடிந்ததும், உங்கள் கணக்கு இலவச திட்டத்திற்கு மாற்றப்படும்.

இலவச திட்டத்தை நான் எவ்வளவு காலம் பயன்படுத்தலாம்?

Zakya இன் இலவச திட்டம் காலவரையின்றி இலவசம். இருப்பினும், கட்டணத் திட்டத்தில் பெறக்கூடிய சில அம்சங்களை இதில் பெற முடியாது என்ற வரம்பினைக் கொண்டது.

எனது பேமெண்ட் விருப்பங்கள் யாவை?

நாங்கள் Visa, MasterCard, American Express மற்றும் PayPal மூலம் பணம் செலுத்துகிறோம். வருடாந்திரச் சந்தாக்களுக்கான வங்கிப் பரிமாற்றம் அல்லது காசோலைப் பரிமாற்றம் மூலமாகவும் நாங்கள் பேமெண்டை ஏற்றுக்கொள்கிறோம். மேலும் விவரங்களுக்கு, sales@zakya.comஇல் தொடர்பு கொள்ளவும்.

தயாரிப்பில் நான் திருப்தி அடையவில்லை என்றால் எனது பணத்தைத் திரும்பப் பெற முடியுமா?

தயாரிப்பில் நீங்கள் திருப்தியடையவில்லை என்றால், எந்த நேரத்திலும் உங்கள் சந்தாவை ரத்துசெய்யலாம், மேலும் உங்கள் வாங்குதல் தொகையை நாங்கள் முழுமையாகத் திருப்பித் தருகிறோம். மேலும் தகவல்களுக்கு, எங்கள் complete refund policy. our complete refund policy here.ஐப் படிக்கவும்

எனது தரவு பாதுகாப்பாக இருக்கிறதா?

ஆம், உங்கள் தரவு பாதுகாப்பாக இருக்கிறது. எங்கள் தளங்கள் வீடியோ தடமறிதல், பயோமெட்ரிக் அணுகல் மற்றும் மேம்பட்ட தீ, வெள்ளம் மற்றும் திருட்டு போதலுக்கு எதிரான தடமறிதல் அமைப்புகளுடன் தீவிரமான 24/7/365 பாதுகாப்பைக் கொண்டுள்ளது. எங்கள் நெட்வொர்க் பாதுகாப்பு அமைப்பு சமீபத்திய குறியாக்கம், ஊடுருவல் கண்டறிதல் மற்றும் தடுப்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகிறது.

உங்கள் ஆதரவுக் குழுவை நான் எவ்வாறு அணுகுவது?

பின்வரும் தொலைபேசி எண்ணில் 1800 102 9944 (கட்டணமில்லா எண்), இந்த WhatsApp எண்ணில் 7305654908, அல்லது இந்த support@zakya.com.மின்னஞ்சல் முகவரியில் நீங்கள் எங்களைத் தொடர்புகொள்ளலாம் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை, காலை 7:30 மணி முதல் இரவு 11:00 மணி வரை, வார இறுதி நாட்களில் காலை 9:00 மணி முதல் மாலை 6:00 மணி வரையிலும் எங்கள் ஆதரவுக் குழு உங்களுக்கு உதவும்.

தனிப்பட்ட உதவி தேவையா?