அதிக தெளிவிற்கான central customer data
வாடிக்கையாக வாங்குவதை வளர்ப்பதற்கும், தனித்துவமான அனுபவத்தை வழங்குவதற்கும், வாடிக்கையாளர் வாங்கும் முறைகள் மற்றும் விருப்பத்தேர்வுகள் அனைத்தையும் மைய இடத்திலிருந்து கண்காணிக்க, பெயர்கள், மொபைல் எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் போன்ற அத்தியாவசிய வாடிக்கையாளர் விவரங்களைப் பதிவு செய்து கொள்ளலாம்
ஒரு கிளிக்கில் வாடிக்கையாளர் data-வை இறக்குமதி செய்யுங்கள்
உங்கள் முந்தைய POS application-லிருந்து ஒரு கிளிக் export அம்சத்துடன் dataவை சிரமமின்றி export செய்யலாம். வாடிக்கையாளர் report analysis-ற்காக எளிதாக data வை export செய்யலாம்
Targeted campaigns செய்யும் முறையை எளிதாக்குங்கள்
வாடிக்கையாளர்களின் GST type, வணிக வகை, இயல்பு (மொத்தம்/சில்லறை விற்பனை) மற்றும் பலவற்றின் அடிப்படையில் அவர்களை வகைப்படுத்தி வைத்துக்கொள்ளுங்கள். வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்த, ஒவ்வொன்றையும் பிரித்து, விருப்பங்களையும் நடத்தையையும் பகுப்பாய்வு செய்யுங்கள்
Customized fields-களுடன் வாடிக்கையாளர் விவரங்களை பெற்றுக்கொள்ளுங்கள்
Customized fields மூலம் வாடிக்கையாளர்களிடமிருந்து கூடுதல் தகவல்களைச் சேகரித்து, segmented மார்க்கெட்டிங் உத்திகளுக்கு dataவைப் பயன்படுத்துங்கள். வாடிக்கையாளர்களுக்குப் பல ஷிப்பிங் முகவரிகளைச் சேகரித்து, டெலிவரிக்கு தங்களுக்கு விருப்பமான இடத்தைத் தேர்வுசெய்ய அவர்களுக்கு உதவுங்கள்
அவசியமான தகவல்களை சேகரிக்க files-களை இணையுங்கள்
சிறந்த ஷாப்பிங் அனுபவங்களுக்கு உதவுவதற்காக, மாணவர்களுக்கான பதிவுச் சான்று மருத்துவச் சான்று போன்ற தொடர்புடைய files-களை இணைக்க வாடிக்கையாளர் சுயவிவரங்களை மேம்படுத்துங்கள்
Unique field மூலம் duplicate entry-களைத் தவிர்க்கலாம்
மொபைல் எண் அடிப்படையிலான data பராமரிப்பு செய்து duplicate entry வருவதைத் தவிர்த்து துல்லியமான வாடிக்கையாளர் database-ஐ உறுதிசெய்யவும். தவறான தரவைப் பற்றிக் கவலைப்படாமல் எப்போதும் நம்பகமான வாடிக்கையாளர் தகவலை வைத்திருங்கள்
ஒவ்வொரு வணிக செயல்பாட்டிலும் திறமையாக இயங்க
வாடிக்கையாளர் சேவையை personalize செய்ய Zakya-வின் விரிவான கஸ்டமர் மேனேஜ்மென்ட் அம்சங்கள் உதவும். தடையற்ற retail மேலாண்மை மற்றும் மகிழ்ச்சியான வாடிக்கையாளர் அனுபவத்திற்காக ஒவ்வொரு step-இலும் செயல்திறனை மேம்படுத்துங்கள்
Personalized வாடிக்கையாளர் சேவைக்கான informative comments
வாடிக்கையாளர்களுக்கு எவ்வாறு சேவை செய்வது மற்றும் சிறந்த வாடிக்கையாளர் சேவையை உறுதி செய்வது தொடர்பான வாடிக்கையாளர் சார்ந்த குறிப்புகளை staff களுக்குத் தெரிவிக்கலாம்
வாடிக்கையாளரின் முழு பயணத்தை ஆய்வு செய்யுங்கள்
வாடிக்கையாளர்களின் பல்வேறு கொள்முதல் முறைகள் பற்றிய analysis பெறவும், ஆர்டர்கள், ரிட்டர்ன்கள் மற்றும் ஷிப்மென்ட்கள் போன்ற அனைத்து பரிவர்த்தனைகள் உட்பட, அவர்களின் முழு பயணத்தையும் கண்காணிப்பதன் மூலம், முழுமையான customer journey பற்றிய சிறந்த புரிதலைப் பெறுங்கள்.
வாடிக்கையாளர்கள் பற்றிய தகவல் பெற உடனடியாக reports பெற்றிடலாம்
Receivables, வாடிக்கையாளரின் sales மற்றும் monthly statements பற்றிய விரிவான அறிக்கைகளை உருவாக்கவும், அவை ஸ்மார்ட் data driven முடிவுகளுடன் வணிகச் செயல்பாடுகளை மேம்படுத்தவும் உதவும்
இலகுவான பகுப்பாய்வை மேற்கொள்ளுங்கள்
கிரெடிட் பில்களுக்கான deadlines அமைக்கவும், ஒருங்கிணைக்கப்பட்ட balance summary மூலம் வாடிக்கையாளர் நிலுவைகளை எளிதாகக் கண்காணிக்கவும், மேலும் நிதிகளைத் திறமையாக நிர்வகிக்க, நிலுவையில் உள்ள அல்லது தாமதமான வாடிக்கையாளர் கொடுப்பனவுகளைக் கண்காணிக்கவும் பயன்படுத்தலாம்

Mobile கடையைப் பயன்படுத்தி மிக எளிதில் ஆன்லைனில் ஆர்டர் பெறலாம்
மொபைல் ஸ்டோர் பயன்பாட்டைப் பயன்படுத்தி கடையிலிருந்து ஆன்லைனில் பொருட்களை ஆர்டர் செய்யும் வசதியுடன் வாடிக்கையாளர்களை மேம்படுத்துங்கள். வாடிக்கையாளர்கள் தங்கள் ஆன்லைன் மற்றும் ஸ்டோரில் உள்ள ஆர்டர்களை apps-லிருந்து நேரடியாகக் கண்காணிக்கலாம், அவர்களின் மொபைலில் இருந்து pruchase-களை சிரமமின்றி நிர்வகிக்கலாம்

வாடிக்கையாளர் engagements களை மேம்படுத்துங்கள்
புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கவும், நீடித்த உறவுகளை உருவாக்கவும், உடனடி அறிவிப்புகள், விளம்பர SMSகள், சலுகைகள், பண்டிகை விற்பனைகள் மற்றும் கடைகளில் நடக்கும் நிகழ்வுகளை அவர்களுக்குத் தெரியப்படுத்துவதன் மூலம் விசுவாசமான வாடிக்கையாளர் தளத்தைத் தக்க வைத்துக் கொள்ளுங்கள்.
பல channel-களில் வாடிக்கையாளர்களுடன் தொடர்பு கொள்ளுங்கள்
SMS, WhatsApp மற்றும் Email உட்பட பல சேனல்கள் மூலம் வாடிக்கையாளர்களுடன் திறம்பட தொடர்புகொள்ளவும். வாடிக்கையாளருக்கு அவர்களின் விருப்பங்களுக்கு ஏற்ற சேவை வழங்க உதவும்
Automated messages மூலம் transparency பெறுங்கள்
ஆர்டர் உறுதிப்படுத்தல்கள், இன்வாய்ஸ்கள், ஷிப்பிங் அறிவிப்புகள் மற்றும் டெலிவரி புதுப்பிப்புகள் போன்ற automated message-களை அனுப்புங்கள். வாடிக்கையாளர்களின் கொள்முதல் பயணத்தின் ஒவ்வொரு step-இலும் அவர்களுக்குத் தெரிவியுங்கள்.
வாடிக்கையாளரை மையப்படுத்தி தொடர்பு கொள்ளுங்கள்
வாடிக்கையாளரின் விருப்பமான channel-ஐ preferences option மூலம் பெற்று automated messages-களை இயக்க/முடக்கும் முடிவுகளை எடுங்கள்
ஒரு முறை வாங்கும் வாடிக்கையாளர்களை regular கஸ்டமர்-ஆக மாற்றுங்கள்
சிறப்புச் சலுகைகள் மற்றும் ஸ்டோர் நிகழ்வுகளை வாடிக்கையாளர் விருப்பங்களின் அடிப்படையில் targeted விளம்பரங்களை இயக்குங்கள். உங்கள் வாடிக்கையாளர்களை உற்சாகமாகவும், புதுப்பிப்புகளுடன் ஈடுபாட்டுடனும் வைத்து, அவர்களுக்குப் பிடித்தமான ஷாப்பிங் இடமாக மாறுங்கள்

பாதுகாப்பான data management
User-role அடிப்படையிலான அனுமதிகளுடன் அங்கீகரிக்கப்படாத அணுகலில் இருந்து வாடிக்கையாளர் dataவைப் பாதுகாக்கவும். வாடிக்கையாளர் data export கட்டுப்படுத்த password பாதுகாப்பை செயல்படுத்துங்கள். Private மற்றும் sensitive information-களை encryption செய்ய Personally Identifiable Information (PHI) or Electronically Protected Health Information (EPHI) என mark செய்து கொள்ளுங்கள்
