Inventory
மேம்படுத்தப்பட்ட பில்லிங்
தனிப்பயனாக்கப்பட்ட experience
ஸ்மார்ட் பில்லிங் அம்சங்கள்
டிஜிட்டல் ரசீதுகள்
மொபைல் பில்லிங்
Centralized விற்பனை
கடன் பரிவர்த்தனைகள்
Order மோதல்கள்

நீங்கள் பில் செய்யும் முறையை மேம்படுத்தலாம்

Zakya உடன் பில்லிங்-ஐ எளிதாக மாற்றுங்கள். உங்கள் checkout செயல்முறையை சீரமைத்து வாடிக்கையாளர்களுக்கான காத்திருப்பு நேரத்தைக் குறையுங்கள்.

User-friendly UI

Zakya இன் பில்லிங் app எந்த வித தொழில்நுட்ப நிபுணத்துவமும்  இல்லாமல் உடனடியாக பயன்படுத்தத் துவங்க எளிதானது 

Quick keys மூலம் பொருட்களைப் பரிவர்த்தனை செய்ய எளிதாகச் சேர்க்கலாம்

பொருத்தமான hotkeys-ஐ தட்டுங்கள், பரிவர்த்தனைக்கு பொருட்களையும் சேவைகளையும் எளிதாக சேருங்கள், விரைவான checkout அனுபவத்தை அளியுங்கள். Zakya-இன் customized shortcuts மூலம் உங்கள் வாடிக்கையாளர்களுக்கு விரைவாக பில் செய்யுங்கள்.

உங்களுக்கு வசதியான பில்லிங் பயன்முறையைத் தேர்ந்தெடுக்கலாம்

Zakya  டெஸ்க்டாப் பில்லிங் அப்ளிகேஷன் windows operating system-உடன் செயல்படும் அணைத்து சாதனங்களுடனும் இயங்கும். Keyboard மற்றும் touch சாதனங்களுடன் இணைக்கப்பட வேண்டிய சாதனங்களுக்கு, Standard மற்றும் touch போன்ற வெவ்வேறு பில்லிங் முறைகளிலிருந்து தேர்வு செய்யலாம். 
 

உங்களுக்கு விருப்பமான மொழியில் பில்லிங் செய்யுங்கள்

உங்களுக்கும் உங்கள் வாடிக்கையாளர்களின் விருப்பமான மொழியில் பில் செய்து ரசீதுகளை பிரிண்ட் செய்யுங்கள். Zakya Windows பில்லிங் பயன்பாடு தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், பஞ்சாபி, பெங்காலி, மராத்தி மற்றும் குஜராத்தி உள்ளிட்ட ஒன்பது இந்திய மொழிகளை ஆதரிக்கிறது. முழு user interface உங்கள் தாய்மொழியிலும் கிடைக்கும்.

பயன்பாட்டுக்கு எளிதான UI

தனிப்பயனாக்கப்பட்ட பில்லிங் அனுபவத்தை வழங்குங்கள்

வாடிக்கையாளர்களுக்கு வேகமான மற்றும் திறமையான பில்லிங் அனுபவத்தை வழங்குகள். எளிமையான பில்லிங்-உடன் உங்கள் ஸ்டோருக்கு மீண்டும் மீண்டும் வரத் தூண்டுங்கள்.

பொருட்களை எளிதாக cart-இல் சேர்க்கலாம்

பொருட்களைப் பரிமாற்றத்தில் எளிதாகச் சேர்க்க item பார்கோடுகளை scan அல்லது tap செய்யுங்கள். தனிப்பயன் தேடலின் மூலம் பொருட்களை item வாரியாக மற்றும் category வாரியாக தேடி வாடிக்கையாளர்களுக்கு விரைவாக பில் செய்யுங்கள். 

வாடிக்கையாளர் விவரங்களை checkout போது சேருங்கள்

Checkout-இன் போது வாடிக்கையாளர் தகவலைப் பதிவுசெய்யுங்கள், ஒவ்வொரு விற்பனையின் போதும் அவர்களின் பெயரில் ரசீதை அச்சிட்டு, பொருத்தமுள்ள தள்ளுபடிகளை அளித்து, personalized experience-ஐ வழங்குங்கள். 

பல கட்டண முறைகளை வழங்குங்கள்

ஒருபோதும் குறிப்பிட்ட கட்டண வகையை வழங்காததால் விற்பனை மற்றும் வாடிக்கையாளர்களை இழக்காதீர்கள். Cash, card, credit மற்றும் UPI payment கட்டண வகைகளை உள்ளமைத்து, உங்கள் வாடிக்கையாளர்களுக்கு வசதியான checkout அனுபவத்தை வழங்குங்கள். 
 

உங்கள் ரசீதுகளை பிராண்டிங்-உடன் தனிப்பயனாக்குங்கள்

நீங்கள் அச்சிடும் பில்களில் உங்கள் நிறுவனத்தின் லோகோ, பெயர் மற்றும் தொடர்புத் தகவலைச் சேருங்கள். மேலும் வாடிக்கையாளர்களுக்கு thank you message-ஐ சேர்த்து அவர்களுக்கு personalized shopping அனுபவத்தை அளியுங்கள். 

எளிதாக வண்டியில் பொருட்களை சேர்க்கவும்

சக்திவாய்ந்த பில்லிங் அம்சங்கள்

சில நொடிகளில் பரிவர்த்தனைகளை முடித்து, உங்கள் வாடிக்கையாளர்களுக்கு எளிதான checkout அனுபவத்தை அளியுங்கள். ஆஃப்லைனில் பில்லிங் செய்யலாம், பில்களை hold மற்றும் recall செய்யலாம், return மற்றும் refund மற்றும் மேலும் பலவற்றை நிர்வகிக்கலாம்.

விலைப்பட்டியல் வாடிக்கையாளர்களை ஆஃப்லைனில்

ஆஃப்லைனில் இருந்தாலும் வாடிக்கையாளர்களுக்கு பில்லிங்-ஐ தடையில்லாமல் செய்யுங்கள்

01Internet  இணைப்பை இழந்தாலும் பில்லிங்-ஐ தடையின்றி  தொடருங்கள். இணைப்பு மீட்டமைக்கப்படும் போது பரிவர்த்தனை தொடர்பான அனைத்து விவரங்களும் தானாகவே sync செய்யப்படும். உங்கள் ஸ்டோர் தொலைதூரத்தில் அமைந்திருந்தாலும் அல்லது அடிக்கடி இணைப்புச் சிக்கல்களை நீங்கள் சந்தித்தாலும் கவலையின்றி செயல்படலாம்.

பில்களை வைத்திருக்கவும் மறுபுகாரளிக்கவும்

பில்களை hold மற்றும் recall செய்யுங்கள்

02வாடிக்கையாளர்கள் மறதியில் விட்ட பொருட்களை checkout-இன் போது சேர்க்க, பில்களை pause செய்து மீண்டும்  பில் செய்ய உதவுங்கள். விடப்பட்ட பொருட்களை வாடிக்கையாளர் எடுக்கும் வரை, pause செய்வது மட்டுமில்லாமல், அடுத்த வாடிக்கையாளர்களுக்கு பில்லிங்-ஐ முடித்து, save செய்த முந்தைய பில்-ஐ மீட்டெடுத்து, பில்லிங்-ஐ முடித்து அனைவர்க்கும் தடையற்ற ஷாப்பிங் அனுபவத்தை வழங்குங்கள். 
 

திருப்பிப் பெறுதல் மற்றும் திரும்பப்பெறுதலை மேலாண்மை செய்யுங்கள்

Returns மற்றும் refunds-ஐ திறம்படக் கையாளுங்கள்

03பொருட்களின் returns மற்றும் refunds-ஐ வாடிக்கையாளரின் பில்லைக் கொண்டு கண்டறிந்து, return செய்வதற்கான காரணம், return செய்யப்படும் அளவு, மற்றும் return நிலை அனைத்தையும் பதிவு செய்து நிர்வகியுங்கள். கிரெடிட் அடிப்படையிலான return அல்லது தொகை அடிப்படையிலான return என்று return வகையையும் குறிப்பிடலாம்.
 

அமர்வு செயல்பாட்டைக் கண்காணிக்கவும்

விற்பனை செயல்பாட்டை ஒவ்வொரு session-க்கும் கண்காணியுங்கள்

04ஒரு குறிப்பிட்ட அமர்விற்கான பணப்புழக்கம், அதனுடன் shifts-இன் நடுவில் நிகழும் cash income மற்றும் outcome-களை நிர்வகித்து பண முரண்பாடுகளைச் சரி செய்யுங்கள். ஒவ்வொரு அமர்வின் முடிவிலும் நீங்கள் ஒரு விரிவான சுருக்கத்தை எடுத்து, அதைக் கடை உரிமையாளருக்கோ அல்லது சம்பந்தப்பட்ட நபருக்கோ மின்னஞ்சலாக அனுப்பலாம்.
 

டிஜிட்டல் ரசீதுகளுடன் Go Green-ஐ ஆதரியுங்கள்

நீங்கள் பேசும் மொழியில் உங்களது தனிப்பயனாக்கப்பட்ட பில் டெம்ப்ளேட்டைப் பெறலாம். மற்றும் உங்கள் வாடிக்கையாளர்களுக்கு email, SMS, அல்லது WhatsApp செய்தியாக பில்களை அனுப்பலாம், அச்சிடும் செலவுகளைச் சேமிக்கலாம், சுற்றுச்சூழல் பாதிப்பையும் குறைக்கலாம்.

மின்னஞ்சல்களாக ரசீதுகளை அனுப்புங்கள்

மொபைல் வழி பில்லிங்

iOS மற்றும் Android-கான Zakya POS மொபைல் apps மூலம் உங்கள் ஸ்டோரில் எங்கு வேண்டுமானாலும் பில் மற்றும் checkout-களை எளிதாகச் செய்யுங்கள். பீக் நேரமோ, பண்டிகை காலமோ சிரமமின்றி பில்லிங் செய்து, சிறந்த checkout அனுபவத்தை வழங்குங்கள்.

எங்கிருந்தும் பில்லிங் செய்யுங்கள்

எங்களின் பிரத்தியேக மொபைல் app-ஐ பயன்படுத்தி உங்கள் ஸ்டோரில் எங்கிருந்தும் சிரமமின்றி பில்லிங் செய்து பீக் நேரங்களிலும் பண்டிகை காலங்களிலும் சிறந்த அனுபவத்தை அளியுங்கள். மொபைல் app-ஐ டவுன்லோட் செய்யுங்கள், சாதனத்தின் கேமராவின் மூலம் பார்கோடுகளை ஸ்கேன் செய்யுங்கள், விருப்பமான payment-ஐ தேர்ந்தெடுங்கள், இணைக்கப்பட்ட பிரிண்டரைப் பயன்படுத்தி பில்களை சுலபமாக அச்சிடுங்கள்.
 

திறமையான off-site பில்லிங்

வர்த்தக நிகழ்ச்சிகள், கண்காட்சிகள் அல்லது off -site இடங்களிலிருந்தும் விற்பனைகளையும் பரிவர்த்தனைகளையும் பிரத்தியேக on-site பில்லிங் நிலையத்தின் தேவையின்றி, உங்கள் சாதனத்தின் மூலமே திறமையாக நிர்வகியுங்கள்.

தனிப்பயனாக்கக்கூடிய user interface

பயன்படுத்த எளிதான user interface-உடன், சில நிமிடங்களில் பில்லிங்-ஐ தொடங்கலாம். திரையின் உள்ளடக்கங்கள் மற்றும் item grid  அளவைத் தேர்வுசெய்து, உங்கள் வணிகத் தேவைகளுக்கு ஏற்ப app UI-ஐத் தனிப்பயனாக்குங்கள்.

தடையற்ற sync மற்றும் offline பயன்முறை

உங்கள் மொபைலில் இருந்து பில்லிங் செய்தாலும் அல்லது கவுண்டரில் இருந்தாலும், உங்களின் அனைத்து stock நிலைகளும் தானாக sync செய்யப்பட்டு, மேலும் உங்களின் அனைத்துப் பரிவர்த்தனைகளும் புதுப்பிக்கப்படும். இதன் மூலம் பில்லிங் எந்தச் சாதனத்திலிருந்து நடத்தப்பட்டது, யாரால் நடத்தப்பட்டது என்பதை தெரிந்துகொள்ளலாம். மொபைல் பில்லிங் app, offline பயன்முறையிலும் செயல்படுவதால், நீங்கள் தடையின்றி பில்லிங் செய்யலாம்.

உங்கள் mobile பயன்படுத்தி billing செய்யுங்கள்

உங்கள் விற்பனைத் தகவலை மையமாக நிர்வகிக்கலாம்

ஒவ்வொரு நாளும் உருவாக்கப்படும் ஆர்டர் விவரங்கள் மற்றும் இன்வாய்ஸ்களைக் கண்காணிப்பதன் மூலம் உங்கள் ஸ்டோரின் விற்பனை செயல்திறனைப் பற்றிய நிகழ் நேர நுண்ணறிவைப் பெறுங்கள். ஆர்டர்கள், இன்வாய்ஸ்கள் மற்றும் பேக்கேஜ்களில் உள்ள சிக்கல்களைக் கண்டறிந்து அவை அனைத்திற்கும்  எளிதாகத் தீர்வு காணுங்கள்.

அனைத்து பரிவர்த்தனை விவரங்களையும் மையமாக மேலாண்மை செய்யுங்கள்

அனைத்து விற்பனை ஆர்டர்களையும் நிர்வகியுங்கள்

01கடையில், ஆன்லைன் மற்றும் மொபைல் கொள்முதல் உட்பட, ஒரே தளத்திலிருந்து விற்பனை ஆர்டர்களை சிரமமின்றி நிர்வகியுங்கள். விற்பனை முறை, தேதி, இருப்பிடம் மற்றும் பில்லிங் முகவரி போன்ற விரிவான ஆர்டர் தகவலைத் தெரிந்துகொள்ளுங்கள். வாடிக்கையாளர்களுக்கு email ஆர்டர் உறுதிப்படுத்தல்களை அனுப்பவும் மற்றும் பேக்கேஜ்கள், ஷிப்மென்ட்கள் மற்றும் இன்வாய்ஸ்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் திறமையாகக் கையாளுங்கள்.

sales ஆணைகளுக்கான விலைப்பட்டியல்களை உருவாக்குக

உங்கள் விற்பனை ஆர்டர்களுக்கான invoice-களை உருவாக்குங்கள்

02Invoice-களை உருவாக்கி, பணம் செலுத்தும் நிலை, due தேதிகள் மற்றும் விற்பனை நடைபெற்ற கிளை ஆகியவற்றைக் கண்காணியுங்கள். விற்பனை ஆர்டர்களை ஆன்லைன் ஆர்டர்களுக்கான invoice-களாய் மாற்றலாம், ஸ்டோரில் உள்ள பரிவர்த்தனைகளுக்கு நேரடியாக invoice-களாய் உருவாக்கலாம்  மற்றும் உங்கள் அனைத்து பரிவர்த்தனைகளையும் ஒரே இடத்தில் பார்க்கலாம்.

பேக்கேஜ்களையும் அவரது நிலைகளையும் கண்காணிக்கவும்

பேக்கேஜ்களைக் கண்காணித்து அவற்றின் நிலைகளை தெரிந்துகொள்ளுங்கள்

03உங்களின் அனைத்து விற்பனை ஆர்டர்களுக்கும் எளிதாக பேக்கேஜ்களை உருவாக்கி நிர்வகிக்கலாம் மற்றும் அவற்றின் டெலிவரி நிலையை நிகழ்நேரத்தில் பார்க்கலாம். அனுப்பப்பட்டவை, அனுப்பப்படாதவை, ஓரளவு பேக் செய்யப்பட்டவை, டெலிவரி செய்யப்பட்டவை என அவற்றின் நிலைக்கு ஏற்ப தொகுப்புகளை வகைப்படுத்தி அவற்றின் இயக்கத்தைக் கண்காணிக்கலாம்.

வாடிக்கையாளர் ஆர்டர்களை விநியோகிக்கவும்

வாடிக்கையாளர் ஆர்டர்களை நிறைவேற்றுங்கள்

04பேக்கேஜ்களை manual-ஆக அல்லது ஷிப்பிங் கேரியர்களுடன் ஒருங்கிணைத்து டெலிவரி செய்யலாம் மற்றும் அவற்றின் நிலையை நிகழ் நேரத்தில் கண்காணிக்கலாம். ஒரே ஷிப்மென்டில் பல பேக்கேஜ்களை group செய்தும் அனுப்பலாம்.

அனைத்து கடன் அடிப்படையிலான பரிவர்த்தனைகளையும் கவனித்துக் கொள்ளாம்

Returns, refunds மற்றும் தயாரிப்பு குறைபாடுகளுக்கு, வாடிக்கையாளருக்குச் செலுத்த வேண்டிய தொகையை கிரெடிட்டாகச் சேமித்து, அடுத்த பரிவர்த்தனையில் அதைப் பயன்படுத்த அனுமதிக்கலாம். உங்கள் அனைத்து கடன் சார்ந்த பரிவர்த்தனைகளையும் வாடிக்கையாளர்களுக்குச் செலுத்த வேண்டிய கடன்களையும் எளிதாகக் கண்காணித்து, உங்கள் விற்பனையைத் திறம்பட நிர்வகியுங்கள்.

கடன் அடிப்படையிலான பரிவர்த்தனைகளை மேலாண்மை செய்யுங்கள்

பில்லிங் முரண்பாடுகளை எளிதாக நிர்வகியுங்கள்

Inactive users, duplicate order எண்கள் அல்லது தவறான data போன்ற முரண்பாடுகள் அல்லது சிக்கல்கள் இருக்கும்போதும் தடையின்றி பில்லிங்-ஐ  தொடரலாம். உங்களுக்கு எளிதாக்க, அத்தகைய பரிவர்த்தனைகள் 'conflict orders' என்று குறிக்கப்படப்படும். சிக்கல்கள் தீர்க்கப்பட்ட பின்னரே அவற்றை விற்பனை ஆர்டர்களாக save செய்ய முடியும்.

billing முரண்பாடுகளை நிர்வகிக்கவும்
தனிப்பட்ட உதவி தேவையா?