எங்கிருந்தும் உங்கள் வணிகத்தை நிர்வகியுங்கள்
விற்பனை, பரிவர்த்தனைகள் மற்றும் கிளைவாரியான சரக்கு பற்றிய விரிவான ரிப்போர்ட்ஸ் கொண்டு அணுகுவதன் மூலம் பல கடை வணிகத்தை எளிதாகக் கட்டுப்படுத்துங்கள்.
பல கிளைகளிலிருந்து ஒருங்கிணைக்கப்பட்ட தரவைப் பெறுங்கள்
ஒவ்வொரு கடைக்கும் தனித்தனியாக login செய்வதை தவிர்த்திடுங்கள். அனைத்து கிளைகளிலும் உள்ள முக்கியமான அளவீடுகளின் விரிவான பார்வையை ஒரே இடத்தில் பெறுவதன் மூலம் நேரத்தைச் சேமித்து, விரைவான மற்றும் தகவலறிந்த முடிவெடுப்பதை எளிதாக்கிடுங்கள்.
எங்கிருந்தும் மையப்படுத்தப்பட்ட விலை மாற்றங்கள்
அனைத்து கிளைகளுக்கான விலை மாற்றங்களை எங்கிருந்தும் மேலாண்மை செய்வதன் மூலம் தனிப்பட்ட ஸ்டோர் வருகை மற்றும் அழைப்புகளை தவிர்த்திடுங்கள். மையப்படுத்தப்பட்ட விலை நிர்வாகத்துடன் செயல்முறையை நெறிப்படுத்துங்கள் மற்றும் அனைத்து கடைகளிலும் ஒரே மாதிரியான விலையை உறுதி செய்யுங்கள்.
ஒவ்வொரு கிளைக்கும் பொருத்தமான நுண்ணறிவுகளைப் பெறுங்கள்
கிளைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய registers செயல்படுத்துவதன் மூலம் கிளை வாரியான, விரிவான மற்றும் எளிதில் புரியக்கூடிய நுண்ணறிவை பெற்றிடுங்கள். உங்களுக்கான ரிப்போர்ட்ஸ்களை சிரமமின்றி நீங்களே உருவாக்குங்கள்.
குறிப்பிட்ட register-களுடன் தடையற்ற பரிவர்த்தனைகள்
குறிப்பிட்ட கிளைகளுடன் தொடர்புடைய registers-யை முறையாக ஒருங்கிணைப்பதன் மூலம், ஒவ்வொரு கிளை உடன் தொடர்புடைய பரிவர்த்தனைகளை எளிதாக அடையாளம் கண்டுபிடிக்கவும், நிர்வகிக்கவும் செய்யுங்கள்.
சரக்கை முறையாகக் கையாண்டு கடைசி நிமிட பிரச்சனைகளிலிருந்து எச்சரிக்கையாய் இருங்கள்
ஒரு குறிப்பிட்ட பொருளின் சரக்கு கையிருப்பு காலி ஆகும் முன் இ-மெயில் அல்லது குறுஞ்செய்தி வாயிலாக எச்சரிக்கை பெறுங்கள். அவசரத் தேவை ஏற்படும் போது நிகழ் நேரச் சரக்கு இருப்பை ஆராய்ந்து கடைகளுக்கு இடையே சரக்கு பரிமாற்றம் செய்திருங்கள்.
பெரும் விற்பனை நிலைய வணிகத்தைப் பல கடை மேலாண்மை மூலம் கட்டுப்படுத்துங்கள்
புதிய கிளைகளைச் சிரமமின்றி உருவாக்குதல், செயல்பாடுகளை மேம்படுத்துதல், compliance உறுதி செய்தல் மற்றும் தனித்துவமான field உடன் கிளைக்கேற்ப செயல்முறைகளைத் தயார்ப்படுத்துதல், ஆகியவை மூலம் உங்கள் வணிகத்தைத் தடையின்றி விரிவுபடுத்துங்கள், அனைத்தும் ஒரே ஒருங்கிணைக்கப்பட்ட தளத்தில்.
எளிதான கட்டமைப்புகளுடன் உங்கள் வணிகத்தை விரிவுபடுத்துங்கள்
முதல் கிளையை உருவாக்கியப்பின், அடுத்து துவங்கும் கிளைகளுக்கு முந்தைய கிளையில் உள்ள தரவு இணைக்கப்படுவது, ஆராய்ச்சி மற்றும்
வரிக்கானத் தரவுகளை ஒழுங்குபடுத்த உதவுகிறது.
கிளைகள் முழுவதும் compliance-ற்கு கட்டாய GSTIN
Zakya இல் ஒவ்வொரு புதிய கிளை செயல்படுத்தலுக்கும் கட்டாய GSTIN. அனைத்து கிளைகளுக்கும் GSTIN-ஐ செயல்படுத்துவதன் மூலம் கிளைவாரியான செயல்பாடுகளுக்கு compliance-ஐ உறுதிசெய்யுங்கள்.
மாறிக்கொண்டேயிருக்கும் வணிகத் தேவைகளுக்கு ஏற்ப விரைவாக மாற்றியமைத்துக் கொள்ளுங்கள்
எந்த நேரத்திலும் இடையூறு இல்லாமல் கிளைகளை உருவாக்குதல், திருத்துதல், செயலிழக்கச் செய்தல் அல்லது நீக்குதல் போன்ற
கட்டுப்பாடுகள் மற்றும் பலவித வணிகச் சூழல்களை வணிக விரிவாக்கத்தை மத்தியிலும் எளிதாகக் கையாளுங்கள்.
பல கிளை அமைப்பில் தரவு ஒருமைப்பாட்டைப் பராமரியுங்கள்
பயன்பாட்டில் இல்லாத கிளைகளைச் செயலிழக்கச் செய்யுங்கள் அல்லது நீக்குங்கள். பல கிளைகளை நிர்வகிக்கும் போது தரவு முரண்பாடுகளை நீக்கி, மும்முரமான, துல்லியமான மற்றும் நம்பகமான தகவல்களைக் கையில் வைத்திருங்கள்.
கிளைகளுக்கான தனிப்பட்ட பரிவர்த்தனை தொடர்களை உருவாக்குங்கள்
கொள்முதல் ஆர்டர்கள், விற்பனை ஆர்டர்கள் மற்றும் விற்பனை விலைப்பட்டியல்கள் உள்ளிட்ட பரிவர்த்தனைகளுக்குக் கிளைக்கு உட்பட்ட முன் சேர்ப்பு தொடர் மூலம் கிளைகளுக்கு இடையேயான பரிவர்த்தனைகளை வேறுபடுத்தி, கிளைவாரியான பரிவர்த்தனைகளை எளிதாக அடையாளம் காணுங்கள்.

பாதுகாப்பான, மையப்படுத்தப்பட்ட வணிக நிர்வாகத்திற்காக user access-ஐ கட்டுப்படுத்துங்கள்
நெறிப்படுத்தப்பட்ட மற்றும் பாதுகாப்பான வணிகச் செயல்பாட்டை உறுதிசெய்ய, பணியாளர் பாத்திரங்களின் அடிப்படையில் குறிப்பிட்ட அனுமதிகளை வழங்கவும். நிர்வாகத்தை எளிமையாக்க மற்றும் அங்கீகரிக்கப்படாத அணுகலைத் தடுக்க, நிர்வாகிகளுக்கு மையப்படுத்தப்பட்ட கட்டுப்பாடு, மேலாளர்களுக்கான உள்ளூர் மயமாக்கப்பட்ட கட்டுப்பாடு மற்றும் பணியாளர்களுக்குப் பாத்திரங்களின் அடிப்படையிலான அணுகலை வழங்குங்கள்.
