Zakya உங்கள் கடையை எப்படி மேம்படுத்தும் என்பதை பாருங்கள்
இனி் ஸ்டாக் தீர்ந்துபோவதைப் பற்றி நீங்கள் ஒருபோதும் கவலைப்பட வேண்டியதில்லை
ரீஆர்டர் பாயிண்ட் என்ற வசதி மூலம் எந்த ஒரு பொருளும் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு கீழ் சென்றாலும் உடனடியாக உங்களுக்கு நோட்டிபிகேஷன் அனுப்பப்படும். இதன் மூலம் சரியான நேரத்தில் நீங்கள் பொருட்களை ஆர்டர் செய்யதுகொள்ளலாம்.

உங்கள் கடைக்கான சொந்த மொபைல் ஸ்டோர் ஒரு சில நிமிடங்களில்
உங்கள் பிசினெஸ்ஸை உங்கள் கஸ்டமர்களின் ஃபோன்களுக்கு எடுத்துச் செல்லுங்கள். உங்கள் பிராண்டட் app மூலம், வாடிக்கையாளர்கள் எங்கிருந்தும் உங்களிடமிருந்து பொருட்களை வாங்கலாம். இந்த app மூலம் உங்களால் 24/7 ஆர்டர்களை ஏற்க முடியும்.

சப்ளையர்களை ஈஸியாக மேனேஜ் செய்யுங்கள்
Zakya மூலம் உங்கள் பர்ச்சஸ் மற்றும் சப்ளையர் தகவல்களை ஒரே இடத்தில் நிர்வகிக்கலாம். பர்ச்சஸ் ஆர்டர்களை அனுப்பி அவற்றை பில்களாக மாற்றலாம், மற்றும் விற்பனையாளர்களுக்கு Zakyaவிலிருந்து நேரடியாக பணம் செலுத்தலாம்.
ஈசி சேல்ஸ் மேனேஜ்மென்ட்
உங்கள் கஸ்டமர்களுக்கு வேகமான பில்லிங் அனுபவத்தை கொடுத்து மொத்தமாக எத்தனை சேல் நடந்திருக்கு என்பதை ஒரே இடத்தில் காணலாம். கேஷ் , கார்டு மற்றும் UPI போன்ற பேமெண்ட் முறைகளை ஏற்கலாம். விலையுயர்ந்த பில்லிங் ஹார்ட்வர் இனி தேவையில்லை. உங்கள் மொபைலில் உள்ள கேமரா மூலம் பொருள்களை ஸ்கேன் செய்து வேகமாக பில்லிங் செய்யுங்கள். (Zakya இன் பில்லிங் app மொபைலிலிலும் வேலை செய்யும்).
உங்கள் இகாமர்ஸ் பயணத்தை சிரமமின்றித் தொடங்குங்கள்
Zakya உங்கள் பிசினெஸ்ஸை இகாமர்ஸ் இன் மூலம் தொடங்குவதற்கும், நிறைய வாடிக்கையாளர்களை அடையவும் உதவுகிறது. ஆன்லைன் வெப்சைட் செய்ய எந்த தொழில்நுட்ப நிபுணத்துவமும் தேவை இல்லை.

உங்கள் கடையின் பர்போர்மன்ஸ் உங்கள் விரல் நுனியில்
Zakya உங்கள் கடையின் வாடிக்கையாளர்-வாரியானவிற்பனை, ஸ்டாக் தகவல் சுருக்கம், பெற வேண்டிய பாக்கி மற்றும் செலுத்த வேண்டியத் தொகை, செயல்பாட்டுப் பதிவுகள் போன்ற பல ரிப்போர்ட்டுகளை ஒரே இடத்தில் காண உதவுகிறது.

நவீன சில்லறை POS மூலம் உங்கள் வணிகத்தை மேம்படுத்துங்கள்
ஆடைகள் முதல் மளிகை மற்றும் சூப்பர் மார்க்கெட் வரை, Zakya சில்லறை வணிகத்தில் பரந்த அளவிலான வணிக வகைகளை வழங்குகிறது. உங்களுடையது என்ன?
எதனால் Zakya வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பிடித்த retail POS-ஆக இருக்கின்றது?
Zakya எப்படி வணிகச் செயல்பாடுகளை சரிப்படுத்தி, வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்தி, லாபத்தைத் தூண்டுகிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள். எங்கள் வாடிக்கையாளர்களின் நேரடி அனுபவங்களைக் கேட்டு, Zakya உங்கள் வணிகத்தை எவ்வாறு மாற்றியமைக்க முடியும் என்பதைக் கண்டறியுங்கள்.
வெற்றிக் கதைகளை படிக்கZakya இன் அனுபவம்
ஒரு கிளவுட் POS
Zakya வை பயன்படுத்த இன்டர்நெட் சேவை இருந்தால் மட்டும் போதும். எந்த டிவைஸ் இல் இருந்தும் நீங்கள் உங்கள் கடையை மேனேஜ் செய்யலாம். அணைத்து ஸ்டோர் dataவும் கிளவுட் இல் பாதுகாப்பாக இருக்கும்.
Zakya இன் அனுபவம்

24/6 சப்போர்ட் வசதி
Zakya பற்றி மேலும் அறிந்துகொள்ள மற்றும் எப்படி உங்கள் கடைக்கு செயல்படுத்துவது போன்ற கேள்விகளுக்கு எங்கள் 'சப்போர்ட்' வல்லுநர்களை மற்றும் email, live chat மற்றும் phone சேவைகளில் எளிதில் தொடர்பு கொள்ளலாம்.
தொடங்குவது சுலபம் (மற்றும் இலவசம்)
Zakya வை எப்படி பயன்படுத்துவது என்பது நீங்கள் எளிதில் கற்றுக்கொள்ளலாம். எங்கள் ஆரம்ப கஸ்டமர்ஸ் Zakyaவை பயன்படுத்துவது மிக சுலபமாக உள்ளது என்று கூறியுள்ளனர்.