Inventory
Inventory
Multi-outlet
GST
தள்ளுபடிகள்
Grouping
Kitting
பொருள் கண்காணிப்பு
Adjustments
Returns

உங்கள் இன்வெண்ட்டரி நிலைகளை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருங்கள்

உங்களிடம் உள்ள அனைத்துப் பொருட்களையும், அவற்றின் இன்வெண்ட்டரி இருப்பு நிலைகளையும் பற்றிய முழுமையான கண்ணோட்டத்தைப் பெற்று, அவற்றை ஒரே இடத்திலிருந்து எளிதாக நிர்வகியுங்கள்.

உங்கள் பொருட்களைத் திறம்பட ஒருங்கிணைத்து நிர்வகியுங்கள்

பொருளின் வகை, யூனிட், வரி, பிரிவு, பிராண்ட், விலைகள், விற்பனை சேனல்கள் போன்ற பல போன்ற பொருட்களின் தகவல்களுடன் பொருட்களை இறக்குமதி செய்யுங்கள் அல்லது சேருங்கள். Opening stock, accounting stock, and physical stock போன்ற முக்கியமான சரக்கின் விவரங்களைப் பார்த்து விரைவான வணிக முடிவுகளை எடுங்கள்.

Custom views-டன் உங்கள் பொருட்களை  வகைப்படுத்துங்கள்

செயலில் உள்ள, செயலற்ற, குறைந்த இன்வெண்ட்டரி இருப்பு, விற்பனை, கொள்முதல், போன்ற குறிப்பிட்ட அளவுகோல்களின் அடிப்படையில் உங்கள் பொருட்களை வரிசைப்படுத்துங்கள். உங்களுக்கு மிகவும் முக்கியமான பொருட்களைக் காண, தேவையான fields-யை தேர்ந்தெடுப்பதன் மூலம் custom view-வை உருவாக்குங்கள்.

பொருட்களை நிரப்ப reorder points அமைக்கவும்

Reorder point அமைப்பதன் மூலம் தேவையான இன்வெண்ட்டரி நிலைகளைப் பராமரிப்பதை உறுதிசெய்யுங்கள்.  பொருள்களுக்கேற்ப reorder point வைத்திருங்கள், பொருட்களின் ஸ்டாக்  குறைந்த நிலைக்குக் கீழ் போகும்போது இ-மெயில் அல்லது SMS மூலம் எச்சரிக்கை பெறுங்கள். விற்பனையைத் தவறவிடாமல் இருக்கப் பொருட்களை நிரப்பிடுங்கள்.

நிகழ் நேரச் இன்வெண்ட்டரி அறிக்கைகள்

உங்கள் சமீபத்திய இன்வெண்ட்டரி நிலை பற்றி அறிந்து, எளிதாக மேலாண்மை செய்ய சக்திவாய்ந்த இன்வெண்ட்டரி பற்றிய அறிக்கைகளை காணுங்கள். இன்வெண்ட்டரி aging summary, valuation summary, cost lot tracking, ABC classification, போன்ற அறிக்கைகள், உங்கள் பொருட்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை அறிந்து தகவலறிந்த முடிவுகளை எடுக்க உதவுகிறது.

உருப்படிகளை எளிதாக மேலாண்மை செய்யவும்
உங்கள் உருப்படிகளை எளிதாக வடிகட்டவும்
மறுவரிசைப்பு அறிவிப்புகளைப் பெறுங்கள்
சக்திவாய்ந்த சரக்கு ரிப்போர்ட்ஸ் பார்க்கவும்

பல கடைகளுக்கான இன்வெண்ட்டரி மேனேஜ்மென்ட்

எல்லா இடங்களிலும் உங்கள் இன்வெண்ட்டரிகளை மையமாக நிர்வகியுங்கள் மற்றும் உங்கள் இன்வெண்ட்டரி  நிலை பற்றிய சிறந்த தெரிவுநிலையைப் பெறுங்கள்.

இடம் சார்ந்த இன்வெண்ட்டரி நிலை கண்காணிப்பு

ஒவ்வொரு இடத்திலும் துல்லியமான இன்வெண்ட்டரி  நிலைகளைப் பராமரிக்க, பொருட்களின் விற்பனை, கொள்முதல், returns மற்றும் இடமாற்றங்கள் ஆகியவற்றின் அடிப்படையில், உங்கள் ஒவ்வொரு கிளைகள் மற்றும் கிடங்குகளிலும் தனித்தனியாகச் இன்வெண்ட்டரிகளைக் கண்காணியுங்கள்.

இடங்களுக்கு இடையில் பொருட்களை மாற்றலாம்

மாநிலங்களுக்கு இடையேயோ அல்லது மாநிலத்திற்குள்ளாகவோ, ஒரே அல்லது பல GST அடையாள எண்களைக் கொண்ட, பல கிளைகள் மற்றும் கிடங்குகளுக்கு இடையே, பொருட்களை நகர்த்த, அவற்றைப் பதிவு செய்வதன்மூலம் Accounting செயல்முறையை எளிதாக்கிடுங்கள்.

அருகிலுள்ள இடத்திலிருந்து வாடிக்கையாளர் ஆர்டரை பூர்த்தி செய்யுங்கள்.

வாடிக்கையாளர் ஆர்டர் செய்யும் இடத்திற்கு அருகில் உள்ள கிளை அல்லது கிடங்கைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் பொருட்களை எளிதாக அனுப்புங்கள், மற்றும் பொருட்களை டெலிவரி செய்வதற்கு ஆகும் நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்துங்கள்.

இடத்தின் அடிப்படையிலான அறிக்கைகள்

உங்கள் கிடங்குகள் அனைத்திலும் உள்ள ஒவ்வொரு பொருளின் இன்வெண்ட்டரி  இருப்பு விவரங்களைக் கண்காணித்து, ஒவ்வொரு இடத்திற்கும் உள்ளேயும் வெளியேயும் நகரும் பொருட்களின் அளவைக் கண்டறிந்து, இன்வெண்ட்டரிகளின் மீது முழுமையான கட்டுப்பாட்டைப் பெறுங்கள்.

உங்கள் வெளியீடுகள் முழுவதும் பங்குகளைக் கண்காணிக்கவும்
கிளைகளுக்கு இடையே பொருட்களை பரிமாறுங்கள்
அருகிலுள்ள கிடங்குகளிலிருந்து வாடிக்கையாளர் ஆர்டர்களை நிறைவேற்றுங்கள்
இடப்பாட்டின் அடிப்படையில் ரிப்போர்ட்ஸ் மூலம் பங்கு விவரங்களை எளிதாக கண்காணிக்கலாம்.

GST compliance-யை உறுதிப்படுத்துங்கள்

உங்களிடம் இருக்கும்  அனைத்துப் பொருட்களுக்கும் வரி மதிப்புகளைத் துல்லியமாகக் கணக்கிடுங்கள். GST விதிமுறைகளுக்கு இணங்க இருங்கள், மற்றும் உங்கள் invoicingயை Zakya மூலம் சீராக்குங்கள்.

உங்கள் எல்லா பொருட்களுக்கும் GST விகிதங்களை மையமாகச் சேர்த்திடுங்கள்

உங்களிடம் உள்ள அனைத்துப் பொருட்களுக்கும் பொருத்தமான மாநிலங்களுக்குள் அல்லது மாநிலங்களுக்கு இடையேயான GST சேர்த்தால் அவை பில்லிங் செய்யும் போது தானாகவே பயன்படுத்தப்படும்.

நிகழ்நேர GST வரி கணக்கீடு

GST வரி விகிதங்களுடன் பில்களை அச்சிடுங்கள். GST வரி விகிதங்கள் முன் கட்டமைக்கப்பட்ட வரி விகிதங்கள் மற்றும் பில்லில் உள்ள பொருட்களின் உண்மையான விலை ஆகியவற்றின் அடிப்படையில் உடனடியாக கணக்கிடப்படும். உதாரணமாக, ஒரு பொருள் ரூ.1,500க்கு முன்னமைக்கப்பட்ட 5% மாநிலங்களுக்கு இடையேயான GST இருந்தால், ரூ.75 வரித் தானாக பில்லில் சேர்க்கப்படும்.

Zoho Books உடன் தடையற்ற ஒருங்கிணைப்பு

GST returns-க்காக, invoice மற்றும் GST தொடர்புடைய தரவுகளை transfer   செய்ய எங்கள் Accounting கருவியுடன் நீங்கள் எளிதாக இணைக்கலாம்.

அனைத்து பொருட்களுக்கும் GST விகிதங்களைச் சேர்க்கவும்
GST எண்ணியலுடன் பில்களை அச்சிடுங்கள்
Zoho Books உடன் ஒருங்கிணைக்கவும்

தள்ளுபடிகளை வழங்குங்கள் மற்றும் விலைப் பட்டியல்களுடன் விற்பனையை நடத்துங்கள்

வினியோகஸ்தரிடம்  பொருட்களை வாங்குவதற்கும், பில்லிங் செய்யும் போது வாடிக்கையாளர்களுக்குத் தள்ளுபடிகள் மற்றும் விளம்பரங்களை வழங்குவதற்கும் கொள்முதல் மற்றும் விற்பனை விலைப் பட்டியல்களை நீங்களே உருவாக்கலாம்.

All items

அனைத்து பொருட்களுக்கும் எளிதாக தள்ளுபடிகளை சேர்க்க

01உங்கள் இன்வெண்ட்டரியில் உள்ள அனைத்து பொருட்களுக்கும் ஒரே மாதிரியான markup அல்லது markdown தள்ளுபடி சதவீதங்களைப் பயன்படுத்தி, வார இறுதி விளம்பரங்கள் அல்லது பண்டிகைக் கால விற்பனைகளை நடத்துங்கள்.

Individual Items

உங்கள் விலை பட்டியலில் தனிப்பட்ட பொருட்களுக்கான விலை பட்டியல்களை சேர்க்க

02விற்பனை விலையில் உயர்ந்த அல்லது குறைந்த பொருட்களின் விலைப் பட்டியலை அமைத்திருங்கள். உதாரணமாக, நீங்கள் ஸ்மார்ட்போன்களை விற்கும் எலக்ட்ரானிக்ஸ் கடையாக இருந்தால், புதிய கைப்பேசிகள் வெளியிடப்படும் போது, கடந்த ஆண்டு மாடல்களின் விலை குறையலாம். இந்த நிலையில், நீங்கள் தனிப்பட்ட பொருட்களுக்கான விலைப் பட்டியலை உருவாக்கி அவற்றின் விலைகளை எளிதாகப் புதுப்பிக்கலாம்.

பொருட்களை தொகுத்தல்

எளிதாக அடையாளம் காண, ஒரே மாதிரியான பொருட்களை ஒன்றாக இணைத்திருங்கள். உதாரணமாக, நீங்கள் ஒரு சட்டையின் பல்வேறு அளவுகளை ஒரே குழுவாக்கி அவற்றின் நடமாட்டத்தைக் கண்காணிக்கலாம். ஒவ்வொரு அளவிலும் உள்ள மொத்த அளவை எளிதாகக் கண்டறியவும், அவற்றைப் புதுப்பிக்கவும், வெவ்வேறு இடங்களுக்கு நகர்த்தவும் இது உதவுகிறது.

எளிய பங்கு கண்காணிப்புக்காக ஒரே வகையான பொருட்களை ஒன்று கூட்டுங்கள்

பொருட்களை ஒருங்கிணைத்து ஒரு Kit ஆக விற்கவும் 

வெவ்வேறு பொருட்களை ஒன்றாகத் தொகுத்து, தள்ளுபடி விலையில் விற்பதன் மூலம், விற்பனையை அதிகரியுங்கள்.

Item kitting

Product kits உருவாக்க, பல பொருட்களையும் சேவைகளையும்  தொகுத்திருங்கள். உதாரணமாக, நீங்கள் ஒரு ஆடைக் கடை வைத்திருந்தால், விற்பனையை அதிகரிக்க, ஒரு சட்டை, ஜீன்ஸ், காலணிகள் மற்றும் ஆபரணங்களை ஒரு தொகுப்பாக இணைக்கலாம். விற்பனை நடந்த பிறகு, இன்வெண்ட்டரி நிலைகள் துல்லியமான கண்காணிப்புக்காகத் தானாகவே சரிசெய்யப்படும்.

Repackaged item

ஒரு Bulk பொருளின் மொத்த இன்வெண்ட்டரிகளை மீண்டும் repackage செய்து அவற்றைச் சிறிய units ஆக விற்கவும். எடுத்துக்காட்டாக, நீங்கள் ஒரு மளிகைக் கடையை வைத்திருந்து, கிலோகிராம் போன்ற பெரிய அளவில் மசாலாப் பொருட்களைப் பெற்றிருந்தால், உங்கள் பொருட்களை அதிக பார்வையாளர்களுக்குக் கொண்டு சேர்க்கவும் விற்பனையை அதிகரிப்பதற்கும் அவற்றை 100 கிராம் பைகள் போன்ற சிறிய அளவுகளில் repackage செய்யலாம்.

பொருட்களை ஒன்றுசேர்த்து விற்கவும்
காலை மதிப்புகளை சிறிய துண்டுகளாக மாற்றுக

உங்கள் கடை முழுவதும் பொருட்களின் நகர்வைக் கண்காணியுங்கள்

தனித்துவமான serial எண்கள் மற்றும் batch எண்களை ஒதுக்குவதன் மூலம், உங்கள் வணிகத்தில் உள்ள பொருட்களின் அசைவை அதன் வாழ்நாள் முழுவதும் கண்காணிக்கலாம்.

Serial tracking

வரிசை எண்கள் அடிப்படையில் பொருட்களை பின்தொடருங்கள்

01உங்களிடம் உள்ள அனைத்துப் பொருட்களுக்கும் alphamumeric எண்களை ஒதுக்குங்கள், வெவ்வேறு இடங்களில் அவற்றின் நகர்வைக் கண்காணியுங்கள், அது எப்போது விற்கப்பட்டது அல்லது திரும்பப்பெறப்பட்டது போன்ற பொருளின் நிலையைக் கண்காணியுங்கள்.

Batch tracking

தொகுதி மதிப்புகளை ஒதுக்கி பொருட்களை பின்தொடருங்கள்

02உற்பத்தித் தேதி மற்றும் லாட் எண்கள் போன்ற பொதுவான குணாதிசயங்களின் அடிப்படையில் பொருட்களை ஒன்றாகக் குழுவாக்கி,  அவற்றின் நகர்வைக் கண்காணியுங்கள். மருந்துகள் மற்றும் கெட்டுப்போகும் பொருட்கள் போன்ற உங்களின் தினசரி கண்காணிப்பு தேவைப்படும் பொருட்களை திறம்பட கண்காணித்து, எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள்.

இன்வெண்ட்டரி நிலைகளை easy-யாக adjust செய்யுங்கள்

கையிருப்பு உள்ள சரக்கில் திருத்தம் செய்து, அதற்கான காரணத்தையும் குறிப்பிட்டு துல்லியமாக ஸ்டாக்ஐ பராமரியுங்கள்.

அளவு அடிப்படையிலான திருத்தங்கள்

கையிருப்பில் உள்ள பொருட்களின் எண்ணிக்கையில் ஏற்படும் மாற்றங்களுக்கேற்ப உங்கள் ஸ்டாக்ஐ சரிசெய்து, உங்கள் இன்வெண்ட்டரி நிலைகளை மிகவும் திறம்பட நிர்வகியுங்கள். சேதமான பொருட்கள், தீயில் சேதமான பொருட்கள், ஸ்டாக் taking முடிவுகள் மற்றும் மேலும் பல காரணங்களால் நிகழ்ந்த இன்வெண்ட்டரி நிலை மாற்றத்திற்குக் காரணத்தை ஆவணப்படுத்துங்கள்.

மதிப்பு அடிப்படையிலான திருத்தங்கள்

உங்கள் இன்வெண்ட்டரியின் நிதி மதிப்பில் ஏற்படும் மாற்றங்களுக்கு உங்கள் ஸ்டாக்ஐ சரிசெய்து, துல்லியமான நிதி பதிவுகளை பராமரியுங்கள். சேதமடைந்த பொருட்கள் அல்லது பிற நிதி காரணங்களால் பொருட்களின் விலையில் ஏற்படும் மாற்றங்களை பதிவு செய்யுங்கள்.

அளவுபடி பொருட்களை சரிசெய்
மதிப்புபடி பொருட்களை சரிசெய்

Sales returns மற்றும் exchanges-யை எளிதாக நிர்வகியுங்கள்

வாடிக்கையாளர் ஒரு பொருளைத் திருப்பித் தரும்போது, அது சேதமடையாமல் இருந்தால், அதைக் குறித்து வைத்து, தற்போதைய கையிருப்பில் அந்தப் பொருளின் இருப்பு அளவை அதிகரிக்கலாம். பரிமாற்றங்களுக்கு, திருப்பி கொடுக்கப்பட்ட பொருள் மற்றும் அதற்குப் பதில் பரிமாற்றம் செய்யப்பட்ட பொருளுக்கு, இருப்பு நிலைகள் தானாகவே சரிசெய்யப்படும்.

உருப்படியை சேல்ஸ திருப்பிப் பெறுவதை எளிதாக மேலாண்மை செய்யுங்கள்
தனிப்பட்ட உதவி தேவையா?