உங்களுக்கு மிகவும் அருகிலுள்ள retail கடைகளால் விருப்பமுடன் நம்பப்படும் POS!
உங்கள் வெற்றி கதையினை zakya'உடன் உருவாக்குங்கள்
மாவட்ட வன அலுவலகம் நீலகிரி பிரிவு
உங்களைப் போன்ற வெற்றிகரமான பிராண்ட்கள், Zakya உடன் வளருகின்றன
Zakyaவைத் தேர்ந்தெடுத்தது எனது வணிகத்திற்கான சிறந்த முடிவு. நாங்கள் 10 மடங்கு மற்றும் அதற்கு மேல் வளர்ந்தாலும், நாங்கள் Zakyaவை நம்பிக்கையுடன் நம்புவோம்.
நந்தினி நிறுவனர், Snuggles
உங்கள் balance dataவைக் கொண்டு 10 நிமிடங்களுக்குள் உங்கள் வணிகத்தை Zakya வில் தொடங்கலாம்!
தர்ணிஷ் பி ஆர் Managing partner, Svasti
அனைத்தும்
வீடியோக்கள்
சான்றுகள்
கேஸ் ஸ்டடீஸ்
ஏதேனும்: தொழில் / வணிக வகைTourism,Edit
தொழில் / வணிக வகை
ResetCancelApply
நீங்கள் தேர்வு செய்த அளவுகோல்களுடன் பொருந்தக்கூடிய வாடிக்கையாளர் கதைகள் இல்லாததால், அனைத்து வாடிக்கையாளர் கதைகளையும் காட்டுகிறோம்.
"Zakya க்கு முன் நாங்கள் மூன்று வெவ்வேறு மென்பொருளைப் பயன்படுத்தினோம், ஒவ்வொரு மாற்றத்திற்கும் கிட்டத்தட்ட 20 நாட்கள் ஆனது, பணியாளர் பயிற்சி 2-3 நாட்கள் எடுத்தது, பின்னர் மென்பொருளுடன் பழகுவதற்கு குறைந்தபட்சம் 40-50 வாடிக்கையாளர் பில்கள் தேவைப்பட்டது. Zakya வின் தடையற்ற transition மற்றும் user-friendly interface-இனால் பயிற்சி தேவையற்றது. Implement செய்யப்பட்ட தருணத்திலிருந்து எங்கள் ஊழியர்கள் அதை சிரமமின்றி பயன்படுத்தத் தொடங்கினர்."
"ஊட்டியைச் சுற்றியுள்ள எங்களின் சுற்றுச்சூழல் சுற்றுலாத் தளங்கள் அனைத்திலும் நிகழ்நேரக் கட்டுப்பாட்டில் Zakya உதவியது. நாங்கள் டிக்கெட் வழங்குவதில் உள்ள சிக்கல்களைச் சரி செய்துள்ளோம், செயல்பாடுகளை நெறிப்படுத்தியுள்ளோம், மேலும் Zakya ஐ செயல்படுத்திய முதல் நான்கு மாதங்களில் வருவாயில் 20% அதிகரிப்பைக் கண்டோம். இப்போது, இந்த சூழல்-இடங்களில் செயல்படும் நுணுக்கங்களைப் பற்றி கவலைப்படாமல் மற்ற முக்கியமான பணிகளில் என்னால் கவனம் செலுத்த முடிகிறது"
"எனது முந்தைய மென்பொருளுடன், பொருட்களை வாங்குதல், விற்பனை செய்தல், கணக்குகள் போன்ற பகுதிகளை தனித்தனியாக நான் மேலாண்மை செய்ய வேண்டியிருந்தது. ஏனெனில் அவை ஒன்றுடன் ஒன்று இணைந்திருக்கவில்லை. Zakya-வுக்கு மாறுவது 100% இலகுவானது. பயிற்சிக்காக நான் செலவிட்ட நேரத்தைக் கூட நினைவில் கொள்ள முடியவில்லை. அப்போது முதல் இப்போது வரை, எங்கள் வணிகத்தில் எந்த முடக்கமும் இல்லை!"
விஷ்ணு மஞ்சுநாத்செயல்பாடுகளின் அதிகாரி, லூமியர் ஆர்கனிக்ஸ
"Zakya காகிதமற்ற சூழலை உருவாக்குவதன் மூலம் மட்டும் டிஜிட்டல் மயமாக்கலை எளிதாக்க உதவவில்லை, உரிமையாளர் இல்லாமல் தொழிலை நடத்துவதற்கும் பங்களித்துள்ளது. இப்போது, என் தொழில் என்னை மட்டும் சார்ந்து இல்லை. எங்கள் முதல் கடையை நிறுவிய முதல் ஒன்றரை மாதங்களுக்குள், month-on-month வருவாயில், வியக்கவைக்கும் 500% அதிகரிப்பைக் காண முடிந்தது, இப்போது நாங்கள் எங்கள் இரண்டாவது கடையையும் திறந்துள்ளோம்."
"Zakya—என்னைப் பொறுத்தவரை—ஒரு வணிகத்திற்குத் தேவையான அனைத்தையும் கொண்ட ஒரு எளிய மற்றும் துல்லியமான தீர்வு. நீங்கள் எதிர்பார்க்காத அதிகபட்ச வளர்ச்சியைத் தரும் எளிய தீர்வு இது. நாங்கள் சிறியதாகத் தொடங்கினோம், இப்போது நாங்கள் எங்கள் பல-தள சில்லறை விற்பனை கடைகளை இயக்குகிறோம், அடுத்ததைத் திறக்கத் தயாராக உள்ளோம். வளர்ச்சியை நோக்கமாகக் கொண்ட அனைத்து சிறு வணிகங்களுக்கும் இதைப் பரிந்துரைக்கிறேன்"
எச். கலீமுல்லா ஷரீஃப்கிளஸ்டர் மேலாளர், Rade street
"முதல்முறை தொழில் முதலாளியாக இருப்பதால், எனது வியாபாரத்தின் ஒரு பகுதியாக நான் வேறு வேறு இடங்களுக்கு பயணிக்கின்றேன். Zakya-வின் நேரடி கண்காணிப்பு திறன்கள் எனக்கு சரியான முடிவுகளை எடுக்க உதவுகின்றன. பில்களை சிறிது நேரம் hold செய்வது போன்ற அம்சங்களுடன், நாங்கள் எங்கள் வாடிக்கையாளர் சேவையை மிகவும் மேம்படுத்தியுள்ளோம். வாடிக்கையாளர்களின் செல்லப்பிராணிகளுக்கு மருத்துவ சிகிச்சை போன்ற சேவைகளை பெறும்போது முனைப்பான பரிவர்த்தனைகளை உறுதிப்படுத்துகின்றோம்."
"Zakya-வுடன் நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். Zakya-வின் உள்ளூர் மொழி செயல்பாடுகள், எங்களுக்கு ஆங்கிலம் பேசாதவர்களுக்கு சேவை செய்ய உதவுகிறது. இதன் மூலம் எங்கள் வாடிக்கையாளர் அடிப்படையை விரிவாக்க உதவியது. எங்கள் உள்ளூர் மொழியான கன்னடத்தில், பொருட்களின் தயாரிப்பு விவரங்கள் மற்றும் பார்கோடுகளை வழங்க முடிகிறது. நாங்கள் எங்கள் ஊரில் பல்வேறு தரப்பான வாடிக்கையாளர்களுக்கு பிடித்த கடையாக ஆகிவிட்டோம்."
பாலச்சந்தர்நிறுவனர், ப்ரக்ரிதி புட்ஸ்
"ஒரு வணிக உரிமையாளராக எனக்கு உதவும் Zakyaவின் சக்திவாய்ந்த முன்கணிப்பு மற்றும் நிகழ்நேர கண்காணிப்பைத் தவிர, Zakya இன் யூசர் இன்டெர்பேஸ் எனக்கு மிகவும் பிடிக்கும். இது எளிமையானது மற்றும் அனைவருக்கும் புரியும் வகையில் உள்ளது. எங்கள் ரீடெய்ல் ஸ்டோரில் அனைத்து செயல்பாடுகளும் மிகக் குறைந்த தொழில்நுட்ப நிபுணத்துவம் கொண்ட ஊழியர்களால் நிர்வகிக்கப்படுவதால் நான் இதைச் சொல்கிறேன். விரிவான பயிற்சி தேவையில்லாமல், பயணத்தின்போது தகவமைத்துக் கொள்வதை Zakya எளிதாகியுள்ளது."
சவினிநிறுவனர், Pashoo Pakshi
"சரக்குகளை மேலாண்மை செய்வது இதுவரை இவ்வளவு எளிதாக இருந்ததில்லை. பொருட்களின் விற்பனையையும், சரக்கு அளவுகளையும் கண்காணிப்பது எளிதாக உள்ளது. இது எனக்கு மீண்டும் பொருட்களை நிரப்புவது பற்றிய சரியான முடிவுகளை எடுக்கவும், மேலும் சரக்குகள் கடையில் இல்லாத நிலையை தவிர்க்கவும் உதவுகிறது. மேலும், நான் எங்கிருந்துவேண்டுமானாலும் பொருட்களின் விலையை மாற்ற எனக்கு Zakya உதவுகிறது. எங்கள் வணிகத்திற்கு Zakya மிகவும் முக்கியமானது."
"வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புக்கள் மற்றும் Retail சந்தையில் ஏற்படும் தொடர் மாற்றங்களால், எங்களைப்போன்ற சில்லறை விற்பனையாளர்களுக்கு நம்பகமான software மிக அத்தியாவசியமாக மாறிவிட்டது. Zakya எங்களுக்கு சிறந்த அம்சங்களைத்தாண்டி, நல்ல ஆதரவையும் வழங்கியது. ஒரே ஒரு Phone call அல்லது message - இல் எங்கள் சந்தேகங்கள் தீர்க்கப்பட்டன. Zakya குழுவிற்கு எங்கள் நன்றிகள், Zakya - வை தேர்தெடுத்ததால் எங்கள் business வளர்ச்சி எளிதாக அமைந்தது."
"எனது பல்பொருள் அங்காடியில் தடையில்லா வாடிக்கையாளர் அனுபவத்தை வழங்க Zakya எனக்கு உதவியது. Zakya - விற்கு முன் கைமுறையாக பில்லிங் செய்தது அதிக நேரத்தை எடுத்துக்கொண்டது, ஆனால் Zakya எங்களுக்கு ஒவ்வொரு செயலிலும் நேரத்தைச் சேமிக்க உதவியது. யார்வேண்டுமானாலும் Zakya - வுடன் சிறிது வினாடிகளில் அல்லது நொடிகளில் பில்லிங் பரிவர்த்தனைகளை செய்து வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்தலாம்."
பாரத்இயக்குனர், பாரத் பல்பொருள் அங்காடி
"எனது கல்லூரி படிப்பை முடித்தவுடனே எண்ட் வண்டூர் என்ற ஆடை பிராண்டைத் துடங்கினேன். என்னுடைய business வளர்ச்சியில் Zakya - வின் பங்கு குறிப்பிடத்தக்கதாக அமைந்தது. என்னுடைய business இல் நடக்கும் விற்பனைகள், கொள்முதல்கள் என அணைத்து செயல்பாடுகளைப்பற்றிய நுண்ணறிவை, உடனுக்குடன் எனக்கு வழங்கி தொடர்ச்சியான வணிக விரிவாக்கத்திற்கும் வளர்ச்சிக்கும் உதவுகிறது."
முர்ஷத்நிறுவனர், எண்ட் வண்டூர்
"Tally வழங்கும் POS எங்களுக்கு ஏற்றதாக அமையவில்லை. காலாவதியான அம்சங்களைக் கொண்டிருந்ததால் வாடிக்கையாளருக்கு WhatsApp செய்தியை அனுப்புவது போன்றவை சாத்தியமில்லாமல் போனது. ஆனால் இப்போது, Zakya உடன் நாங்கள் எங்கள் WhatsApp மூலமாக வாடிக்கையாளர்களுடன் தொடர்பில் இருக்க முடிகின்றது."
"எங்கள் பாரம்பரிய கைத்தறி business - ஐ நாங்கள் Zakya வின் உதவியுடன் சீரமைத்துளோம். Zakya எங்கள் தேவைகள் அனைத்திற்கும் மிகவும் பொருத்தமானதாக உள்ளது. Zakya team எங்களுக்கு அளித்த ஆதரவை என்னால் வார்த்தைகளால் விவரிக்க முடியாது, எங்களைப்போன்ற ஒரு தொடக்கநிலை வணிகத்திற்கு, அவர்களின் சேவை விலைமதிப்பற்றதாக உள்ளது. Zakya - வை பயன்படுத்துவது மிகவும் எளிமையானதாக இருப்பதனால் எங்களுக்கு அனைத்துமே மிகவும் சுலபமாக அமைந்தது."
வர்ஷா குமார்நிறுவனர், House of Tuhil
உங்கள் வெற்றி, எங்கள் கதை!
உங்கள் வணிகத்திற்கு Zakya ஐ பயன்படுத்தி நீங்கள் மகிழ்ச்சி அடைந்தால், உங்கள் அனுபவத்தை பகிர்ந்து மற்றவர்களையும் ஊக்குவிக்கவும்.